Showing posts with label specs. Show all posts
Showing posts with label specs. Show all posts

Monday, July 30, 2007

கண்ணாடி போட்டுக்க ஆசை Aditi, Sowmya

எப்டின்னு தெரியல, என்னோட ரெண்டு பேத்திகளுக்கும் திடீர்னு ஒரு ஆசை - கண்ணாடி போட்டுக்கணும் ! நெறய பெரியவங்க கண்ணாடி போட்டுக்கறதை பாத்து இந்த ஆசை வந்திருக்கணும்.

ஆனா, ரெண்டு பேருக்கும் சொல்லி வச்சா போல ஒரே சமயத்திலே எப்பிடி வந்தது, இந்த வினோத ஆசை? அதுதான் எனக்கு வியப்பு.

கண்ணாடி போட்டுண்டவுடன், மூஞ்சியிலே ஒரு scholarly களை வந்திருக்கு, இல்லை? Sowmya, Aditi

ராஜப்பா
11-15 on 30 July 2007


Sowmya 28 June 2007


aditi 29 July 2007