Wednesday, March 04, 2009

ஸ்ரீராம் நடக்கிறான் SRIRAM started walking

ஸ்ரீராம் (07-04-2008) நேற்று நடக்க ஆரம்பித்தான். நாலு அடி எடுத்து வைத்தான். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

ராஜப்பா
10:20 on 4 March 2009