நேற்று முதல் அதிதி இன்னும் இரண்டு கீதை ஸ்லோகங்களை சொல்கிறாள். முன்பு அவள் மூன்று ஸ்லோகங்கள் சொல்வதை ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி எழுதியிருந்தேன் (படிக்க).
அத் 10 -- ஸ்லோகம் 4 மற்றும் 5 தற்போது சொல்கிறாள். மொத்தம் ஐந்து ஸ்லோகங்கள்.
கீதாசாரியனின் அருள் குழந்தைக்கு கிட்டட்டும்.
ராஜப்பா
22-10-2010
10:40
x
Friday, October 22, 2010
Monday, October 18, 2010
Sriram Starts Going to School
ஸ்ரீராம் (அருண்) நேற்று (17-10-2010) விஜயதஸமி முதல் ஸ்கூலிற்கு செல்ல ஆரம்பித்துள்ளான். அருண்-காயத்ரி அவனை ஸௌம்யா படிக்கும் அதே ஸ்கூலில் (LEARNING TREE, Shastri Nagar, Adyar) சேர்த்துள்ளார்கள்.
நேற்று அவன் 1/2 மணி நேரம் ஸ்கூலில் இருந்தான். இன்று முதல் அவனும் ஸௌம்யாவுடன் சேர்ந்து ஸ்கூலிற்குப் போவான்.
ஸ்ரீராமின் இன்றைய வயது 2 வருஷம் 6 மாதம் (7-4-2008).
ராஜப்பா
காலை 10:00 மணி
18-10-2010
ஸ்ரீராமின் இன்றைய வயது 2 வருஷம் 6 மாதம் (7-4-2008).
Learning Tree School website here
காலை 10:00 மணி
18-10-2010
Subscribe to:
Posts (Atom)