நிறைய நாட்களாக ஸௌம்யா, அதிதி குறித்து எழுதவேயில்லை. இரண்டு பேத்திகளும் மிக வேகமாக “பெரியவர்களாகி” விட்டார்கள்.
ஆங்கிலத்தில் நன்றாகவே மழலையில் பேசுகிறார்கள். அழகான கையெழுத்தில் மிக நன்றாக எழுதுகிறார்கள். முழு முழு வாக்கியமாக (sentence) எழுதுகிறார்கள். ARITHMETIC-லும் முன்னேறி விட்டார்கள்.
சமீபத்தில் மடியில் தவழ்ந்த குழந்தைகளா இவர்கள் என வியப்பாக இருக்கிறது!
ராஜப்பா
09:55 காலை
10-11-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment