The new school and the new academic year for Sriram (Pre-KG) and Sowmya (UKG) began on Monday, the 20th June 2011. The school is located within the SIPCOT, Siruseri, on the OMR, 4 km inside. SIPCOT is about 5 1/2 km from Arun's house, so they travel nearly 10 + 10 km daily.
The school starts at 0815; for Sriram it is upto 1000 AM; for Sowmya it goes upto 2-45 in the afternoon. As i said earlier, for Aditi,the school is from 0830 to 2-30 PM. Poor children.
God bless.
rajappa
11:00
22-June-2011
Wednesday, June 22, 2011
Saturday, June 18, 2011
Aditi's 5th birthday - 17-06-2011
Aditi's 5th birthday was celebrated on 17 June 2011, at our sontha veedu Thiruvanmiyur. This is the first function that we celebrated in the new house since entering here twenty days ago. Arvind and Krithika organised it with hard work and meticulous planning. Their efforts made it a grand show. Their colleagues attended it. Aditi wore her new dress, in yellow.
The house was spruced up and the first batch of guests arrived by 7-30PM. More guests later, Aditi cut the cake at 8-00PM. The cake was from Cake Walk, 2nd Avenue, Besantnagar. A-K had ordered the food from a caterer-mami - Sambar sadam, chappati, dal, raitha, urulaikizhangu roast, appalam, thayir sadam, urugai was the menu. Fresh fruit juice, Rasagolla and Ice cream were brought from Besantnagar. Including us, there were 26 persons.
A fish-bowl with two Gold fish was the star present for Aditi.
By 9-45PM the guests had left; thus, we had a nice, satisfying, fabulous birth day party today. Arun made a very brief visit before proceeding to Central station.
May God bless Aditi.
rajappa
10:45 AM
18-06-2011
Saturday, June 11, 2011
ஸௌம்யா, ஸ்ரீராம் பெங்களூரில்.
அருணின் குழந்தைகள் ஸௌம்யாவும் ஸ்ரீராமும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11-30 ரயிலில் மங்களூர் புறப்பட்டு சென்றனர். மீனா-சங்கர் அவர்களை அழைத்துச் சென்றனர்.
பாலசுப்ரமணியனும் மாமியும் மங்களூருக்கு வந்து குழந்தைகளை பெங்களூர் கூட்டிச் சென்றனர். ஸௌம்யா தன் அப்பா-அம்மாவை விட்டு தனியாக இருப்பது இது இரண்டாவது முறை; ஸ்ரீராமிற்கு இது புது அனுபவம். இருவரும் ஒரு வாரம் சமர்த்தாக இருந்து விட்டார்கள். காயத்ரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை பெங்களூர் புறப்பட்டாள்.
எல்லாரும் ஜூன் 18 கிளம்பி சென்னை வருவதாக உள்ளனர்.
ராஜப்பா
11-4-2011
11:20 காலை

Thursday, June 09, 2011
Aditi - Sowmya -Sriram in new academic Year 2011
அதிதியும், ஸௌம்யாவும் இந்த புதிய கல்வி ஆண்டில் (2011 ஜூன் - 2012 ஏப்ரல்) UKG சேர்ந்துள்ளனர். அதிதியின் வகுப்பு PP2 என அழைக்கப்படுகிறது.
அதிதி தன்னுடைய ஹரிஸ்ரீ வித்யாலயம் (ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது) ஸ்கூலில் படிப்பை தொடர்கிறாள். ஜூன் 8-ஆம் தேதி (புதன்) ஸ்கூல் திறந்தது. காலை 8-30 மணி துவங்கி மதியம் 2-30 வரை வகுப்புகள் இருக்கும். 10-30 க்கு சாப்பிட சின்ன சிற்றுண்டியும், மீண்டும் 12-30க்கு சாப்பிட உணவும் குழந்தை எடுத்துச் செல்கிறாள். தானே சாப்பிடுகிறாள்.
பகல் 3-15க்கு சோர்ந்து, களைத்து குழந்தை வீடு திரும்புகிறாள். பாவமாக இருக்கிறது.
ஸௌம்யாவும், ஸ்ரீராமும் OMR-ல் சிறுசேரியில் புதிதாக இந்த ஆண்டு திறக்கப்பட்ட PSBB (பத்மா சேஷாத்திரி பால பவன்) ஸ்கூலில் சேர்ந்துள்ளனர். ஜூன் 20-ஆம் தேதி திறக்கிறது. ஸௌம்யாவிற்கு ஸ்கூல் காலை 8-15க்கு துவங்கி, மதியம் 3-00 வரை இருக்கும்.
குழந்தைகள் பாவம்.
ராஜப்பா
11:15 மணி
9-6-2011

ஸ்கூலிற்கு கிளம்பும் முன்னர், பாட்டியுடன் சேர்ந்து ஸ்லோகம் சொல்லுகிறாள். காலை மணி 07:46 |
காலை சிற்றுண்டி, மணி 07:48
பகல் 3-15க்கு சோர்ந்து, களைத்து குழந்தை வீடு திரும்புகிறாள். பாவமாக இருக்கிறது.
ஸௌம்யாவும், ஸ்ரீராமும் OMR-ல் சிறுசேரியில் புதிதாக இந்த ஆண்டு திறக்கப்பட்ட PSBB (பத்மா சேஷாத்திரி பால பவன்) ஸ்கூலில் சேர்ந்துள்ளனர். ஜூன் 20-ஆம் தேதி திறக்கிறது. ஸௌம்யாவிற்கு ஸ்கூல் காலை 8-15க்கு துவங்கி, மதியம் 3-00 வரை இருக்கும்.
குழந்தைகள் பாவம்.
ராஜப்பா
11:15 மணி
9-6-2011
Subscribe to:
Posts (Atom)